விதிமுறைகளும் நிபந்தனைகளும்
கெட்டி மேளம் திருமண சேவையில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மாத்திரமே பதிவுகளை மேட்கொள்ள முடியும் .
- உரிய நபர் | Self Registration
- பெற்றோர்/பாதுகாவலர் | Parents / Guardian
- சகோதரர்கள் | Siblings
( குறிப்பு – உறவினர் / நண்பர்கள் பதிவுகளை மேட்கொள்வதாயின் உரிய நபர் / அவருடைய பெற்றோர் / பாதுகாவலரின் அனுமதிக்கடிதம் அவசியமாகும் )
மணமக்களின் தொடர்பு விபரங்கள் மற்றும் படங்கள் உரிய அங்கத்தவரின் அனுமதியுடன் மட்டுமே அங்கத்தவர்கள் இடையில் பகிரப்படும்
பதிவிற்கான பணம் செலுத்தப்பட்ட பின்னரே மணமக்களின் விபரங்கள் பகிரப்படும்
அங்கத்தவர்களால் வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பொய்யென உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களின் அங்கத்துவ உறுப்புரிமை நீக்கப்படுவதுடன் எக்காரணத்தைக் கொண்டும் அவர்களுக்கான அங்கத்துவ பணம் திருப்பி செலுத்தப்பட மாட்டாது மற்றும் குறிப்பிட்ட காலத்தில் எங்கள் சேவையை அவர்கள் தவறாகப் பயன்படுத்தியிருப்பின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
கெட்டிமேளதிருமண தகவல் மையம் ஆனது பொருத்தமான ஜாதகங்கள்,புகைப்படங்களை பரிமாற்றி இரு தரப்புக்கும் இடையில் தொடர்புகளை மட்டுமே ஏற்படுத்திக் கொடுக்கும். அவர்களின் பின்னணியை விசாரித்தல் ஏனைய விடயங்கள் அனைத்தையும் தாங்களே உறுதிசெய்து கொள்ள வேண்டும் இந்த விடயங்களில் கெட்டிமேள நிர்வாகம் பொறுப்பேற்காது.
மேலே குறிப்பிட்ட அனைத்து விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நான் உடன் படுவதோடு நான் கொடுத்த அனைத்து தகவல்களும் உண்மை என்பதை பதிவின் மூலம் உறுதிப்படுத்துகிறேன்
Terms and Conditions
Only persons authorized by the Keddimelam Marriage Service can register
- Self Registration
- Parents / Guardian
- Siblings
(Note – Permission letter from the relevant person / his / her guardian / guardian is required if relatives / friends are to registration)
Contact details and pictures of the bride and groom will be shared among the members only with the permission of the particular member.
The details of the bride and groom will be shared only after the payment of registration
In case the information and photos provided by the members are confirmed to be false, their membership will be revoked and their membership fee will not be refunded for any reason.with that the legal action will follow if they misuse our service during the service period.
The bridal information center will only exchange relevant horoscopes, photos and establish contacts between the two parties. Investigating their background should make sure all other matters themselves are not the responsibility of the keddimelam administration in these matters.
I agree to all the terms and conditions mentioned above and confirm by post that all the information I have given is true.